2021 ஜூன் 24, வியாழக்கிழமை

ரக்பி வீரருக்கு இரண்டு வருடகால போட்டித் தடை

Super User   / 2010 ஏப்ரல் 27 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ரக்பி அணி வீரர் சமந்த லக்ஸானுக்கு அடுத்த இரண்டு வருடத்திற்கு ரக்பி போட்டிகளில் கலந்து கொள்வதற்கு இலங்கை ரக்பி உதைபந்தாட்டச் சங்கம் தடை விதித்துள்ளது.

ரக்பி தேசிய அணி சிங்கபூருக்கான சுற்றுல்லாவை மேற்கொண்டிருந்த போது கடையொன்றினுல் திருடினார் என்ற காரணத்தினாலேயே இவருக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ள்து.

இத் தடை ஏப்ரல் 12, 2010 தொடக்கம் ஏப்ரல் 12, 2012 வரை அமுலில் இருக்கும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .