2021 ஜூன் 19, சனிக்கிழமை

வவுனியா வடக்கு புளியங்குளத்தில் சகல வசதிகளுடனான விளையாட்டு மைதானம்

Super User   / 2010 மே 02 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா வடக்கு புளியங்குளத்தில் சகல வசதிகளையும் கொண்ட விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட விளையாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக வவுனியா வடக்குப் பிரிவில் இருந்து வந்த மைதானம் இல்லாத குறைபாடு தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. இம்மைதானம் அமைக்கப்படுவதன் மூலம் வவுனியா மாவட்டத்தில் விளையாட்டுத்துறை மேம்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .