Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 26 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான காலிறுதிப்போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ அரங்கில் திட்டமிட்டபடி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் சிறிது மழை பெய்ததால் இப்போட்டி தடங்கலுக்குள்ளாகும் என அஞ்சப்பட்டது. எனினும் தற்போது கொழும்பில் காலநிலை சீரடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .