Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஏப்ரல் 09 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதந்திர சதுக்கத்தில் இன்று மாலை ஒன்றுதிரண்ட தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் , இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் உபதலைவர் மஹேல ஜயவர்தன ஆகியோரை அப்பதவிகளிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டாமென வலியுறுத்தியுள்ளனர்.
சங்கக்காரவின் ஆதரவாளர்களால் பேஸ்புக் இணையத்தளம் மூலம் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்துகொள்வதற்கு 6512 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். எனினும் 17 பேர் மாத்திரமே கலந்துகொண்டதாக ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது.
நிகழ்வு நடைபெறும் இடம் குறித்த தவறான புரிந்துணர்வு காரணமாக சிலர் வேறு பூங்காங்களுக்கு சென்றிருக்கக்கூடு; என ஏற்பாட்டாளர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். (Pix by Waruna Wanniarachchi)
7 hours ago
9 hours ago
S Sri Gajan Monday, 11 April 2011 04:24 AM
ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பிறநாட்டவர்கள் உள்ளதால் அவர்களைக் கண்டு பிடித்து அவர்களின் இலங்கைக்கான விசாவை இரத்துச் செய்து, நாட்டை விட்டு அகற்றி விடுவார்கள் ! கவனம் !
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago