2025 மே 17, சனிக்கிழமை

அரசாங்கத்துக்கு முதல் தோல்வி

Editorial   / 2019 மார்ச் 28 , பி.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற உள்ளூராட்சிகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கான நிதியொதுக்கீடு மீதான வாக்கெடுப்பு தோல்வியடைந்தது. இந்த வாக்கெடுப்பில், ஆதரவாக 33 வாக்குகளையும் எதிராக 38 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கான நிதியொதுக்கீடு மீதான வாக்கெடுப்பும் தோல்வியடைந்துள்ளது. அதற்கு, ஆதரவாக 34 வாக்குகளும் எதிராக 38 வாக்குகளும் அளிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .