Editorial / 2020 ஜூலை 23 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை 2752 ஆக உயர்ந்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்த நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுவரை, 2064 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன், 677 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
54 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
59 minute ago