Editorial / 2022 நவம்பர் 24 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, டிசெம்பர் 16 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் இன்று (24) அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
மரண தண்டனை கைதியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ், பொதுமன்னிப்பு வழங்கியமையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே, உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025