2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சமூக வலைத்தளங்களின் தடையால் 200 மில்லியன் இலாபம்

ஆர்.மகேஸ்வரி   / 2018 மார்ச் 14 , பி.ப. 12:18 - 1     - {{hitsCtrl.values.hits}}

பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களுக்கு அரசாங்கம் தற்காலிக தடையை விதித்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு நாளொன்றிட்கு 200 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நேற்றைய தினம் ஜப்பானிலுள்ள இலங்கையர்களை சந்தித்த போதே இந்தத் தகவலைக் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 1

  • Kavithas Wednesday, 04 April 2018 12:12 AM

    அரசு கவனத்தில் கொள்ளவேண்டிய விடயம் யாதெனில், தற்காலிகமாக நீக்கப்பட்ட போது நாளொன்றுக்கு இத்தனை ரூபா 200 மில்லியன் கிடைக்கும் போது இத்தகையதொரு செயற்பாடு நிரந்தரமாக்கப்பட வேண்டியது அவசியம். ஏனெனில் வளர்முக நாடான இலங்கையில் சமூக வலைத்தளங்களால் ஒருசில நன்மைகள் கிடைத்தாலும் 90% ஆனவை தீமையே. ஆகவே தேவையற்ற வலைத்தளங்களை நீக்குவது நாட்டுக்கு நன்மை பயக்கும் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .