Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 03 , மு.ப. 10:00 - 1 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட இளைஞர்கள் சிலர் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியும் என நம்பிக்கையுடன் இவர்கள் இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளதாக வடமத்திய மாகாணமுன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரக்கோன் தெரிவித்துள்ளார்.
நேற்று (2) அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Tarmier Thursday, 11 January 2018 01:43 AM
நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்து இன்றுவரை அரசாங்கத்தினால் தமிழர் தரப்பு ஏமாற்றி கொண்டே வருகின்றது. அதிகம் பின்னோக்கிசெல்ல தேவையில்லை. நடப்பு அரசாங்கத்தையும் தமிழ்தரப்பு நிலையையும் உற்றுநோக்கினால் எல்லாம் புரியும். ''எல்லாரும் ஏறி விழுந்த குதிரையில் சக்கிடுத்தார் ஏறி சறுக்கிவிழுந்தாராம்'' இதுதான் நடக்கப்போகின்றது பொறுத்திருந்து பார்ப்போம். நன்றி
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago