Editorial / 2020 ஜூலை 28 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 175 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இதுவரை 2296 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாட்டில் இதுவரை ஒரே நாளில் அதிகளவானவர்கள் குணமடைந்த நாள் இதுவாகும்.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2805 ஆக காணப்படுகின்றது.
அவர்களில், 498 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றதுடன், இதுவரை 11 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
49 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
49 minute ago
58 minute ago