2025 மே 17, சனிக்கிழமை

ரூ.700 கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து

Editorial   / 2019 ஜனவரி 28 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்ப்புகளுக்கு மத்தியில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 700 ரூபாய் வேதனத்தை வழங்கும் வகையிலான கூட்டு ஒப்பந்தம் இன்று  (28) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு 1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை தருமாறு வலியுறுத்தி, கடந்த பல மாதங்களாக  தொடர் போராட்டங்களை நடத்தி  வந்த நிலையில் அவர்களின் இலட்சியக் கனவு இன்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .