2025 மே 19, திங்கட்கிழமை

வடமராட்சியில் பதற்றம்: பொலிஸார் உட்செல்ல முடியா நிலை

Editorial   / 2017 ஜூலை 10 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே. மகா

வடமராட்சியின் கலிகைச் சந்தி, துன்னாலை வேம்படிச் சந்தி ஆகியவற்றில் டயர்கள் கொழுத்தப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் பதற்றமான நிலை நிலவுகிறது.

வேம்படிப் பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவன், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானதைத் தொடர்ந்தே பதற்றமான நிலை காணப்படுகிறது.

குறித்த பகுதிகளுக்குள் பொலிஸார் உட்செல்ல முடியாத நிலை காணப்படுகின்ற நிலையில், பொலிஸார் உட்சென்றால், முறுகல் ஏற்படும் நிலை காணப்படுகிறது.

இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் இருவர், நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X