2025 மே 14, புதன்கிழமை

25 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க இணக்கம்

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க உலக வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளது.

நாட்டின் அரச நிறுவனங்களை வலுப்படுத்தல் மற்றும் வௌிப்படைத்தன்மையை ஏற்படுத்தல் என்பனவற்றுக்காக இந்த கடன் வழங்கப்படுகின்றது.

5 வருட திட்டத்தின் முக்கிய விடயங்களாக தகவல் தொழில்நுட்ப பாவனை மற்றும் மனித வள திறன் அபிவிருத்தி என்பன காணப்படுகின்றன.

அத்துடன், அரச நிறுவனங்களின் பொறுப்புக்களை உறுதிப்படுத்துவதற்காகவும் கடனுதவி வழங்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .