2025 ஜூலை 19, சனிக்கிழமை

Z-Score முறையில் விரைவில் மாற்றம்

Editorial   / 2019 டிசெம்பர் 12 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

Z-Score அடிப்படையில் பல்கலைகழகத்துக்கு மாணவர்களை தெரிவு செய்வதற்காக  பாடசாலை ரீதியில் புதிய முறை ஒன்றினை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது, மாவட்ட ரீதியிலான முறை பயன்படுத்தப்படுகின்றது.

புதிய முறையினை அறிமுகப்படுத்துவதற்காக கல்விமான்கள் உள்ளடங்கிய குழு ஒன்றினை நியமிப்பதற்கு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும முன்வைத்த பிரேரணைக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X