Editorial / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்நாட்டு, வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப நிபுணர்களின் அறிவை தொழில் வல்லுனர்களிடம் கொண்டு செல்லும் நோக்குடன், இலங்கை கணனி சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் “தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாடு 2018” அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (02) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.



24 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
3 hours ago