2025 மே 19, திங்கட்கிழமை

அடிக்கல் நாட்டும் நிகழ்வு…

Editorial   / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தொழில் மற்றும் தொழிற்சங்க  உறவுகள் அமைச்சின்,   80 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின்  கீழ்,  ஹட்டன்  மாவட்ட தொழில் அலுவலகக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (30) இடம்பெற்றது.தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்  ரவிந்தீர சமரவிர தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதகிருஸ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டதை படங்களில் காணலாம். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X