Editorial / 2018 நவம்பர் 08 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
3 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டனர்.
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் நீதியமைச்சின் செயலாளராக ஜே.ஜே. ரத்னசிறி

சர்வதேச வர்த்தகம், முதலீட்டு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எஸ்.பி. கொடிகார

பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஆர். டபிள்யு. ஆர். பிரேமசிறி

24 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
3 hours ago