Niroshini / 2021 ஒக்டோபர் 27 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்
'இளைஞர்கள் மகிழ்வாய் இருங்கள்' எனும் தொனிப்பொருளில், இசை நிகழ்ச்சி ஒன்று, வவுனியா மாவட்டச் செயலக வளாகத்தில், இன்று (27) காலை 11 மணிக்கு நடைபெற்றது.
கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ளும் வகையில், சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களின் மன நலனுக்காக, பொதுமக்கள், விளையாட்டு அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால், இவ்வாறான இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.




20 minute ago
38 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
38 minute ago
2 hours ago
2 hours ago