2025 மே 14, புதன்கிழமை

இந்திய மக்களிடமிருந்து…

Editorial   / 2022 ஜூன் 24 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய மக்களிடமிருந்து இலங்கை மக்களுக்காக, இலங்கை ரூபாவில் 3பில்லியனுக்கும் அதிகபெறுமதியான பாரியதொகுதி மனிதாபிமானஉதவி தூத்துக்குடியிலிருந்து வந்தது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, அதனைப் பெற்று, அமைச்சர் கெஹலிய ரம்புக்குவெல த​லைமையிலான குழுவினரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

அதில், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், வீ.இராதாகிருஸ்ணன், உதயகுமார், அங்கஜன் ராமநாதன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் பங்​கேற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X