2025 மே 15, வியாழக்கிழமை

உலருணவுப் பொதிகள் கையளிப்பு

Ilango Bharathy   / 2021 ஜூன் 13 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(இக்பால் அலி)
 

குருணாகல் தெலியாகொன்ன பிரதேசத்தில் கொரோனாத் தொற்றினால் வருமானம் இழந்த 1500  குடும்பங்களுக்கு  தலா 3000 ரூபா பெறுமதியான உலருணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

தெலியாகொன்ன ஜும்ஆப் பள்ளி நிர்வாகம், தெலியாகொன்ன ஸகாத் அமைப்பு, மற்றும் செல்வந்தர்களின் பங்களிப்புடன்,  நேற்றைய தினம் இவ் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.





 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .