Editorial / 2022 மே 10 , பி.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களுடையது எனக் கூறப்படும், நீர்கொழும்பு மஹாஹூணுப்பிட்டிய மற்றும் குரண எனும் இடங்களிலுள்ள சொகுசு ஹோட்டல்கள் இரண்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 25க்கும் மேற்பட்ட அதி சொகுசு வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன.
அதில், லம்போகினி, ஹமர் லிமோசின், ஃபெராரி ஆகிய வாகனங்களும் உள்ளடங்குகின்றன.




54 minute ago
59 minute ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
59 minute ago
6 hours ago
8 hours ago