Editorial / 2021 ஒக்டோபர் 10 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்.
இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் கடந்த (08) ஆம் திகதி இரவு நேரத்தில் இடம்பெற்ற தனி வீடு தீ விபத்து சம்பவத்தில் உயிர் நீத்தவர்களின் உடல்கள் நேற்று (09) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டன.
இராகலை முதலாம் பிரிவு தோட்ட இலக்கம் 17 பரிச்சகாடு தேயிலை மலையில் அமைந்துள்ள பொது மயானத்தில் அடக்க நிகழ்வுகள் மாலை 7.45 மணியளவில் மின் விளக்குகள் ஒளிரவிட்டு இடம்பெற்றன.
இந்த தீ விபத்து சம்பவத்தில் 12 மற்றும் ஒரு வயதுடைய சிறுவர்கள் உட்பட ஐவர் உடல் கருகி உயிரிழந்தனர்.


21 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago