2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

ஒன்றுகூடல்...

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் புத்தளம் மாவட்டக் கிராமியத் தலைவர்களுக்கான ஒன்றுகூடல், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த பெரேரா தலைமையில் ஆராச்சிக்கட்டுவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இரத்திரனபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி, இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்சா உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள், புத்தளம் மாவட்ட பிரதேச சபைகளின் முன்னாள் தலைவர்கள், பிரதித் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: முஹம்மது முஸப்பிர்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X