2025 மே 17, சனிக்கிழமை

கந்தளாயில் தொற்றொழிப்பு...

Editorial   / 2020 மே 01 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - கந்தளாய், ரஜஎல பிரதேசத்தில் கடற்படை சிப்பாய் ஒருவருக்கு கொரொனா வைரஸ் ஏற்பட்டதையடுத்து, கந்தளாயில் கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கைகள் மும்முரமாக இன்று (01) நடைபெற்று வருகின்றன.

கந்தளாய் நகர், சந்தைக் கட்டடம், பஸ் நிலையம், கொரொனா தொற்றுக்குள்ளானவர் நடமாடிய இடங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினிகள் விசிரப்பட்டு வருவதாக, கந்தளாய் பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எம்.சமன் தெரிவித்தார்.

(படங்கள் - எப்.முபாரக்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .