Editorial / 2022 ஜனவரி 17 , பி.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலைக்கூடத்துக்கான அடிக்கல்…
கம்பன் கலைக்கூடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, கம்பவாரிதி ஜெயராஜ் தலைமையில், கிளிநொச்சியில் நேற்று (17) காலை நடைபெற்றது.
இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், எம்.ஏ சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், இரா.சாணக்கியன், யாழ். மாநகர சபை மேஜர் மணிவண்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர். (படப்பிடிப்பு - சுப்பிரமணியம் பாஸ்கரன்)







46 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
2 hours ago