2025 மே 01, வியாழக்கிழமை

கலை நிகழ்வு…

Editorial   / 2024 ஒக்டோபர் 06 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா ஹாவாஎலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு பரதநாட்டிய கலை நிகழ்வு சனிக்கிழமை (05) பிற்பகல்  நடைபெற்றது.

நவராத்திரி விழாவை சிறப்பிக்கும் முகமாக ஜெரோமினா அனோஜின் நெறிப்படுத்திய  மீனாலயா கலை பாடசாலை மாணவிகளால் இப் பரதநாட்டிய நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் உட்பட சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.பி.கணபதிப்பிள்ளை  மற்றும் சமாதான நீதவான்கள்,  நலன் விரும்பிகள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .