Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mithuna / 2023 டிசெம்பர் 10 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச மனித உரிமைகள் தினமான ஞாயிற்றுக்கிழமை (10) திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழு காரியாலயம் முன் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.
வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு, வலிந்து கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளின் சங்கம் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
“நீதியான சர்வதேச பொறிமுறை விசாரணை தேவை”, “உரிமைகளே இல்லாத நாட்டில் எதற்கு மனித உரிமைகள் தினம்”, “எமது உறவுகளை காணாமல் ஆக்கப்பட்டு பல வருடங்கள் கடக்கின்றது”, “நீதி இல்லை”, ஆகிய ஸ்லோகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கவனயீர்ப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹஸ்பர்
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago