Editorial / 2025 டிசெம்பர் 23 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

சின்ன ரோம் என்று அழைக்கப்படும் நீர்கொழும்பு நகரில் நத்தார் பண்டிகை கொண்டாட்டத்திற்காக மக்கள் உற்சாகத்துடன் தயாராவதை காணக்கூடியதாக இருந்தது.
நீர்கொழும்பு வாராந்த சந்தை, நடைபாதை கடைகள் மற்றும் பிரதான வியாபார ஸ்தலங்களில் அதிக எண்ணிக்கையான மக்கள் தமக்கு தேவையான ஆடை வகைகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக இருந்தது.
எம். இஸட். ஷாஜஹான்








20 minute ago
28 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
28 minute ago
38 minute ago