Editorial / 2021 ஜூன் 13 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிகம- மிரிஸ்ஸ பொல்வத்த கடற்பரப்பில் 2 பில்லியன் ரூபாய்க்கும் ( 200 கோடி) அதிகம் பெறுமதியான ஹெரோய்ன் போதைப்பொருளுடன் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
இதன்போது, எரிவாயு சிலிண்டர்களை வெட்டி அதனுள் மறைத்துவைத்தும், சாக்குப் பைகளிலில் மறைத்து வைத்துமே, 200 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள்களும் கரைக்கு கடத்தப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.








1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago