2025 ஒக்டோபர் 30, வியாழக்கிழமை

சூரசம்ஹாரம்…

Janu   / 2025 ஒக்டோபர் 28 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தசஷ்டி விரதத்தின் ஆறாவது நாளான  திங்கட்கிழமை (27) அன்று சூரசம்ஹாரம் வெகு சிறப்பாக நாடளாவிய ரீதியில் ந​டைப்பெற்றது. 

முருகப் பெருமானுக்கும் சூரபத்மனுக்கும் பெரும் சமர் நடந்தது. இதில் சூரபத்மன் தனது தலைகளை வெவ்வேறாக மாற்றிக் கொண்டு முருனிடம் போர் புரிந்தான். இறுதியில் ஆலய முன்றலில் வைத்து மாமரத்தில் மறைந்திந்த சூரபத்மனை முருகப் பெருமான் தனது வேலைக் கொண்டு வீழ்த்தியத்தில் சூரபத்மன் சேவலாகவும் கொடியாகவும் மாற்றம் பெற்றார்.

இக்காட்சி வருடாந்தம் ஒவ்வொரு ஆலயங்களிளும் மெய்சிலிக்க வைக்கும் வகையில் நடைபெற்று வருகிறது .

தமிழ்மிரர் நிருபர்கள்

களுவதாவளை சிவ சக்தி ஸ்ரீ முருகன் ஆலயம்

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம்

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயம்

திருகோணமலை முத்துக்குமாரசுவாமி ஆலயம்

 உடப்பு திரௌபதியம்மன் ஆலயம்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X