2025 ஜூலை 19, சனிக்கிழமை

தனியார் பஸ்கள் பரிசோதனை...

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஷ் கீர்த்திரத்ன

மாத்தளை மாவட்டத்தில், இன்று (20) காலை ஊரடங்குச்ட்டம் தளர்த்தப்பட்ட நிலையில், பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்களை சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையில், மத்திய மாகாண வீதி போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரி ஹசித விஜேதில தலைமையிலான குழுவினர் ஈடுபட்டனர்.

தனியார் பஸ்களில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதுத் தொடர்பில் ஆராய்ந்துப் பார்க்குமாறு, மேற்படி அதிகாரி தனது அலுவலக அதிகாரிகளுக்கு விடுத்த பணிப்புரைக்கு அமைவாக, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மாத்தளை நகருக்கு வந்த அனைத்து தனியார் பஸ்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X