2023 செப்டெம்பர் 29, வெள்ளிக்கிழமை

“தளபதி கோல்ஃப் கிண்ணம் 2022” வெற்றிக்கிண்ணம் அறிமுகம்

J.A. George   / 2022 ஜனவரி 12 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விமானப்படையின்  வருடாந்த  “தளபதி கோல்ஃப் கிண்ணம் 2022” போட்டிக்கான வெற்றிக் கிண்ணத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று (12) இடம்பெற்றது.

இலங்கை இலங்கை விமானப்படை தலைமையகத்தில் முற்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண, கிண்ணத்தை வெளியிட்டார்.

அத்துடன், திருகோணமலை, சீன குடாவில் ஜனவரி மாதம் 21முதல் 23 ஆம் திகதி வரை கோல்ஃப் போட்டி நடைபெறவுள்ளதாக விமானப்படை தளபதி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .