2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

நன்றி தெரிவிப்பு...

Freelancer   / 2023 ஜனவரி 09 , பி.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

உணவுப் பொதிகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற்ற வடமாகாணத்தைச் சேர்ந்த 7,000 குடும்பங்கள் சார்பாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையினால் சீன தூதரக இராஜதந்திர பொறுப்பாளர் ஹு வீக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

திங்கட்கிழமை (09) இடம்பெற்ற சந்திப்பில், பல்வேறு திறன் அபிவிருத்திக்கான உதவிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X