2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

நல்லூர் கொடியேற்றம்…

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவம், இன்று (02) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் 11ஆம் திகதியன்று, 10ஆம் திருவிழாவான திருமஞ்ச திருவிழாவும், 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகை உற்சவமும் , 23ஆம் திகதி காலை மாம்பழத்திருவிழாவும் , 24ஆம் திகதி சப்பரமும் மறுநாள் 25ஆம் திகதி தேர்த்திருவிழாவும் நடைபெறவுள்ளன.

(படங்கள் - எம். றொசாந்த்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .