2025 மே 19, திங்கட்கிழமை

நிகழ்வு…

Editorial   / 2018 செப்டெம்பர் 28 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடக சுதந்திரம், சமூகப் பொறுப்புணர்வு தொடர்பான கொழும்புப் பிரகடனத்தின் 20ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்துள்ள மாநாடு, நேற்று (27) சினமன் கிராண்ட்  ஹோட்டலில் ஆரம்பமானது.

நான்கு நாட்கள் இடம்பெறவுள்ள குறித்த மாநாட்டு நிகழ்வில், முதலாம்  நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதமர் ரணில்  விக்கிரமசிங்க கலந்துகொண்டதுடன், நிகழ்வில் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

 படப்பிடிப்பு : நிஷால் பதுகே

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X