2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நினைவேந்தல்…

Editorial   / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளர் புரிவிலுள்ள கிளிவெட்டி, குமாரபுரம் கிராமத்தில் 1996.02.11ஆம் திகதியன்று, 26 பொதுமக்கள் படுகொலைசெய்யப்பட்ட 23ஆவது நினைவேந்தல் நிகழ்வு, நேற்று (11) மாலை அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் தமது உறவுகளை இழந்த உறவினர்கள், கண்ணீர்மல்க அஞ்சலி செய்தனர். அவர்களது நினைவாக மரங்களும் நடப்பட்டன.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், கிராம அமைப்புப் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு, அஞ்சலி செய்தனர்.

(படப்பிடிப்பு: பொன்ஆனந்தம், தீஷான் அஹமட், அப்துல்சலாம் யாசீம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X