2025 மே 17, சனிக்கிழமை

நினைவேந்தல்...

Editorial   / 2020 ஏப்ரல் 22 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் பலத்த சேதத்தையும் உயிரிப்பையும் எதிர்கொண்ட மட்டக்களப்பு சீயோன் தேவாலய முன்றிலில் உயிரிழந்தவர்களுக்கு நேற்று (21) பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

குறித்த தேவாலயம் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததுடன், 80க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

தேவாயலத்தின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடையாத நிலையில் பிரதான வாயில் மூடப்பட்டு, அந்த இடத்திலேயே அஞ்சலி செலுத்தப்பட்டது.

(படங்கள் - வா.கிருஸ்ணா, பாறுக் ஷிஹான், ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .