Kogilavani / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் வி.கே.வெள்ளையனின் 45ஆவது ஆண்டு நினைவு தினம், டிக்கோயா தோட்டத்தில் அமைந்துள்ள வி.கே.வெள்ளையன் நினைவுத்தூபிக்கு முன்பாக, சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (மு.இராமச்சந்திரன்)
29 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago