Janu / 2025 ஜூலை 20 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் கடுமையான வானிலை காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை முதல் அடர்ந்த மூடுபனி பொதுமக்களின் வாழ்க்கையையும் போக்குவரத்தையும் பாதித்து வருகிறது.
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் நானு ஓயாவில் இருந்து நுவரெலியா வரையில் உள்ள குறுக்கு வீதிகளிலும் இந்த அடர்ந்த மூடுபனி நிலை நிலவுவதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீதிகளில் வாகனங்கள் செலுத்தும் போது, வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டு கவனமாக செலுத்துமாறு நானு ஓயா பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள், கேட்டுக் கொள்கிறார்கள்.






1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago