Editorial / 2022 பெப்ரவரி 20 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை கோட்டேகொட பகுதியிலிருந்து சிவனொளிபாதமலை யாத்திரை செய்துவிட்டு திரும்பிய வான், பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளானதில் ஐவர் மரணமடைந்துவிட்டனர்.
மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் பாக்ரோ பகுதியில் நேற்று (19) இரவு 11.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த ஐவர், டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். ( எஸ்.கணேசன்)







11 minute ago
17 minute ago
38 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
17 minute ago
38 minute ago
46 minute ago