Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 ஜனவரி 12 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொங்கல் பானை…
கிளிநொச்சியில் அமைந்துள்ள சின்மயா மிஷன் ஏற்பாட்டில் 40 குடும்பங்களுக்கு பொங்கல் பானை மற்றும் பொங்கல் பொருட்கள் இன்று (12) வழங்கி வைக்கப்பட்டுள்ளன
வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளடங்களக 40 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பொங்கல் பானை மற்றும் பொங்கல் பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வு சின்மயா மிஷன் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது இதில் சின்மயா மிஷன் சிவேந்திர சயித்தன்யா சுவாமிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கண்டு பொருட்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது. (யது பாஸ்கரன்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
59 minute ago