2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

பொன்சேகாவுக்கு அமைப்பாளர் பதவி

Princiya Dixci   / 2016 நவம்பர் 03 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின், களனித் தொகுதி அமைப்பாளராக, அமைச்சர் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதம், கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்றுப் புதன்கிழமை வழங்கப்பட்டது. (படம்: டமித் விக்கிரமசிங்க)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X