2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மகஜர் கையளிப்பு…

Editorial   / 2017 நவம்பர் 23 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபை கோரிக்கை தொடர்பாக  சாய்ந்தமருது மருதம் கலைக்கூடலின் தலைவர் அஸ்வான் மௌலானா தலைமையில் சென்ற குழுவினர், அம்பாறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரும் பிரதியமைச்சருமான கௌரவ அனோமா கமகேவிடம் மகஜரொன்றைக்  கையளித்தனர்.

(படப்பிடிப்பு: பி.எம்.எம்.ஏ.காதர்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X