Editorial / 2021 மே 11 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதவர்கள் தொடர்பில், தேடும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன. பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, பொலிஸ் அதிகாரி ஒருவர், வீதியோரத்தில் யாசகம் செய்துகொண்டிருந்த பெண்ணொருவருக்கு கைகளை சுத்தப்படுத்திக்கொள்ளும் திரவத்தை வழங்கினார்.

31 minute ago
31 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
31 minute ago
1 hours ago
1 hours ago