2025 ஜூலை 19, சனிக்கிழமை

மன்னார் அரசாங்க அதிபராக நந்தினி கடமையேற்பு

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 17 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மாவட்டத்துக்கு புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள நந்தினி ஸ்டான்லி டி மெல் நேற்று தனது கடமைகளை ஆரம்பித்தார்.

மன்னார் மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபரை வரவேற்கும் நிகழ்வு நேற்றுக் காலை நடைபெற்றது.

 இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், பிரதேச செயலாளர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.இதன்போது அரசாங்க அதிபர் சர்வமத தலைவர்களின் ஆசியுடன் தனது கடமைகளை ஆரம்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X