2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

Janu   / 2023 டிசெம்பர் 17 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் (தலவாக்கலை) டெவன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (17) மதியம் 1.30 மணியளவில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததன் காரணமாக குறித்த வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும்  முறிந்த மரத்தை அகற்றும் பணிகளை பிரதேச மக்களின் உதவியுடன் காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றதுடன் தற்போது  ஒருவளி போக்குவரத்து இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

கௌசல்யா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X