2023 ஒக்டோபர் 01, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்தவுக்கு சீனா பிறந்தநாள் வாழ்த்து…

Editorial   / 2022 நவம்பர் 17 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் 76 ஆவது பிறந்ததினம் நவம்பர் 18ஆம் திகதியாகும்.

இந்நிலையில், கொழும்பில் உள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்குச் சென்றிருந்த சீனத்தூதுவர்,    Qi Zhenhong    தலைமையிலான குழுவினர், மஹிந்த ராஜபக்ஷவுக்கு முன்கூட்டியே பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .