2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

யாழ்.மீனவர்களுக்கு இந்தியா உதவி

Editorial   / 2025 ஜனவரி 19 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பருத்தித்துறை வடமராட்சி வடக்கு மீனவர் கூட்டுறவு சங்க சமாசத்தைச் சேர்ந்த 41 மீனவர்களுக்கு இந்திய அரசின் உதவியாக  மீன்பிடி வலைகள்   சனிக்கிழமை (18) மாலை‌யி‌ல்  பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் வைத்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்  சந்தோஷ் ஜா வழங்கி வைத்தார்.

 பிரதேச செயலாளர் சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் முரளியும் கலந்து கொண்டார்.

எஸ்.  தில்லைநாதன்  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X