2025 மே 01, வியாழக்கிழமை

லைகா ஞானம் பவுண்டேஷன் உதவியில்…

Editorial   / 2024 ஒக்டோபர் 22 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண, கண்டி மாவட்ட,வத்தேகம கல்வி வலயத்திற்குட்பட்ட மடுல்கலை குறிஞ்சி தமிழ் வித்தியாலயத்தில் குடிநீர் வசதி மற்றும் ஆரம்பப் பிரிவு ஆண்களுக்கான சிறுநீர் கழிப்பகத் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

லைகா ஞானம் பவுண்டேஷன் ஆறு லட்சம் ரூபாய் நிதி உதவியின் கீழ் இவை முன்னெடுக்கப்பட்டன.

 பாடசாலை அதிபர் பரமசிவம் ஜோசப் தலைமையில் வத்தேகம கல்வி வலயத்தின் மேலதிகக் கல்விப் பணிப்பாளர் மௌலவி I. ஹாசிம், லைகா ஞானம் பவுண்டேஷன் பணிக் குழுவினர் மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.  

மெய்யன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .