Editorial / 2026 ஜனவரி 05 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் பாலர் பாடசாலையின் வருடாந்த பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழா பாலர் பாடசாலையின் பொறுப்பாசிரியர்களான ஏ.எம்.அஸ்மினா, எம்.எம்.பர்வீன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் அதன் அதிபர் எம்.எஸ்.எம் ஆரிப் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (04) அன்று சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் இடம் பெற்றது.







அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .